என் கவிதைப் பிரசவம் இலக்கணம் எனும் சுகப்பிரசவம் தாண்டி புதுக்கவிதை எனும் சிசேரியன் கண்டிராவிட்டால் உணர்வு எனும் என் குழந்தை இதயமெனும் கர்பப்பையினுள்ளேயே ஒருவேளை இறந்து போயிருக்கும். – பிரவீன் குமார் செ