சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது – என் குரலில்

இளையராஜா இசையில் “நீ தானே என் பொன் வசந்தம்” படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா பாடிய “சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது” பாடல்.. இதோ என் குரலில் ஒரு முயற்சி…

இன்னும் பாடல் வெளியீடு நிகழாத சூழலில், இணையத்தில் ஒரு நிமிட டீசராக வெளியாகி உள்ள இந்த பாடல் ஏனோ  கடந்த இரண்டு நாட்களாக என் நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமித்துக்கொண்டு கொண்டு இருக்கிறது.  என் குரலில் முடிந்தவரை அதை ஜஸ்டிபை செய்து பாடி இருக்கிறேன் என எண்ணுகிறேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.

 

 

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது….
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே…

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே…
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே…
விழியோடு விழி பேச…
விரலோடு விரல் பேச…
அடடா வேறு என்ன பேச….

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே…
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே…

Movie: Nee Thaane En Pon Vasantham
Song: Saindhu Saindhu Nee Paarkum Pothu
Music: Ilayaraja

2 thoughts on “சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது – என் குரலில்”

  1. நல்ல முயற்சி நண்பரே! உங்கள் குரல் மிக தெளிவாகவும் அழகாகவும் இருக்கிறது என்பது என் கருத்து. வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *