சங்ககிரி மலை பயணத்தின் கட்டுரையை தொடர்ந்து அதன் புகைப்படங்களும், காணொளியின் தொகுப்பும் இந்த இடுக்கையில்.
ஒருவேளை நீங்கள் அந்த இரண்டு பாகங்களையும் பார்க்காமல் விட்டு இருந்தால்.
பிரமிக்கவைக்கும் சங்ககிரி மலைக்கோட்டை – பாகம் 1
பிரமிக்கவைக்கும் சங்ககிரி மலைக்கோட்டை – பாகம் 2
மிக அருமை நண்பா. நானும் பள்ளிப்பருவத்தில் எனது நண்பர்களுடன் அனேக முறை சங்ககிரி மலை ஏறி இருக்கிறேன். நீங்கள் புகைப்படத்துடன் இப்போது அதை விவரிக்கையில் மீண்டும் என்னை அந்த மலைக்கே அழைத்து செல்வதைப்போன்ற உணர்வு. நன்றி தங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்!