சாய்ந்து சாய்ந்து. நீ பார்க்கும் போது. – முழுப்பாடலும் என் குரலில்

மென்மையாக, மனதை வருடுகிற எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது … இப்போது இதில் முழுப்பாடலையும் நானே பாடி இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பாடலையும், விஷுவலையும் மெருகேற்றி இருக்கிறேன். வீடியோவுடன்.. பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்… Hope it wont hurt your ears! 🙂

View in HD for Good Visual & Audio Quality!

பாடல்: சாய்ந்து சாய்ந்து.. நீ பார்க்கும் போது…

படம்: நீ தானே என் பொன்வசந்தம்.
இசை: இளையராஜா.Song: Saindhu Saindhu.. Nee Paarkum Pothu
Movie: Neethane En Ponvasantham
Music: Ilayaraja

One thought on “சாய்ந்து சாய்ந்து. நீ பார்க்கும் போது. – முழுப்பாடலும் என் குரலில்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *