புறக்கணிப்பு – கவிதை உன் வார்த்தை என்னை அவமதிக்கிறது. உன் பார்வை என்னை உதாசீனப்படுத்துகிறது. உன் செயல்கள் என்னை புறக்கணிக்கிறது. ஐயோ! எப்போதுமில்லாமல் இப்போது எனக்குள்ளே தாழ்வு மனப்பான்மை! – பிரவீன் குமார் செ
சூப்பர் அருமை