நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவு எழுதுகிறேன். தீபாவளி திரைப்படத்தில் வரும் “போகாதே போகாதே” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்று.. நான் அதிகம் கேட்பதும், அதிகம் முனுமுனுப்பதும் இந்த பாடல்தான்.. ஒரு ”ஆர்வத்தில்” நானே பாடி, பதிவு செய்து, கேட்டு பார்த்தேன்.. நான்றாக இருந்தது போல் தோன்றியதால் இதோ என் வலை பதிவின் மூலம் இணையத்தில் உலா வரச்செய்கிறேன்… ஹீ ஹீ ஹீ
சென்ற வருடமே என் குரலில் நான் பதிவு செய்த இந்த பாடல், நேற்று தான் வீடியோவில் புகுத்தி யூடுபில் ஏற்றினேன்.. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். இந்த பாடலை திரையில் பின்னணியில் பாடிய யுவன் ஷங்கர் ராஜாவை விட சூப்பர் என்று எழுதி காமெடி கீமடி பண்ண கூடாது.. ஆமா.. சொல்லிட்டேன்.. 🙂
[xr_video id=”5ffc6630ec0646b9a27e7e0594ccb6c8″ size=”md”]
இதோ போனஸ் ஆக அதன் பாடல் வரிகளும்…
போகாதே… போகாதே…. நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே…. போகாதே….. நீ பிரிந்தால் நான் இறப்பேன்.
உன்னோடு வாழ்ந்த… காலங்கள் யாவும்… கனவாய் என்னை மூடுதடி…
யாறென்று நீயும்… என்னை பார்க்கும் போது… உயிரே உயிர் போகுதடி….
கல்லறையில் கூட… ஜன்னல் ஒன்று வைத்து… உந்தன் முகம் பார்ப்பேனடி…
போகாதே… போகாதே…. நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே…. போகாதே….. நீ பிரிந்தால் நான் இறப்பேன்.
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்.
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்.
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு.
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு..
உனக்காக காத்திருபேன்…. உயிரோடு பார்த்திருபேன்….
போகாதே… போகாதே…. நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே…. போகாதே….. நீ பிரிந்தால் நான் இறப்பேன்.
அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்.
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்.
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போவதுபோல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கலையே.
பெண்ணே நீ இல்லாமல்… பூலோகம் இருண்டதடி
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
Simply Superb.. 🙂
Impressive,nice to see people are doing exceedingly well from the same place i have come from
பிரவீன் உங்க குரல் இந்த பாடலுக்கு நன்கு பொருத்தமாக உள்ளது.. வழக்கமான ஃபார்மாலிட்டி பின்னூட்டம் அல்ல.. நிஜமாகவே நன்றாக உள்ளது 🙂
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி கிரி. 🙂
Praveen, simply superb. Excellent flow.. Keep going. it is really pleasant to listen your voice.
பிரவீன் உங்கள் குரல் மிக ரசிக்கும் படியாக உள்ளது. வாழ்த்துக்கள் !!!!
Praveen thi is the first time I come to your blog, I think your voice fits the song correctly , That’s the intelligency of your choise,,One can see that you suffer a little for high pitches,,
which is very common for a non professional singer,,What I want to say is ,,why don’t you give some practice and become a good singer ,,because good voice is a gift of nature that most people are not gifted with.
@delavictoire One of the most valuable feedback I ever received. I should have practiced in my earlier ages when I had plenty of time. I will give a try… Thanks….
உண்மையாகவே நன்றாக உள்ளது..
I’m speechless your voice is awesome!!!!!!!!!!!!!!!
நல்லா இருக்கு… .. nice………
good one
என் மனம் கவர்ந்த பாடலை பாடியதற்காக முதலில் நன்றி. உண்மையாகவே உங்கள்
குரல் மிக இனிமை.!!!
Very nice ☆☆☆