எந்திரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வருவதை முன்னிட்டு இதோ ரஜினியின் துதி பாடல்கள்… சூப்பர் ஸ்டாரின் பக்தர்களுக்கு மட்டும்…
(கீழுள்ள போட்டோவை கிளிக் செய்தால் இன்னும் பெரிதாகும்)
உங்களிடம் இன்னும் வேறு எதாவது இதை போன்ற ரஜினியின் துதிகள் இருந்தால் கீழே பகிர்ந்துக்கொள்ளவும்… மற்றவர்களும் ரசிக்கட்டும்…
நண்பருக்கு…. உங்கள் About me பார்த்தேன். நன்றாக உள்ளது. இதைப் பார்க்கும் மாணவர்களுக்கும் இனையத்தில் பணியாற்ற எண்ணம் உருவாகும். இனையத்தின் மூலமாக சம்பாதிப்பதை ஒரு பதிவாக இட்டால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்குமே. நன்றி. Roshan
இந்த முறை உங்கள் மீது கோவம். எங்கள் தலைவரை இப்படி எல்லாம் கலாய்க்க கூடாது!
ஆஹா… ஒரு பில்ட் அப் கொடுக்கலாமேனு……..
இது வடநாட்டுக்காரங்க நம்ம ஆளுங்க மேல செய்யுற கிண்டல், இதுல நாமும் கலந்துக்கலாமா?
நான் தலைப்பிட்ட மாதிரி இது கண்டிப்பா ரஜினி பக்தர்களுக்கு மட்டும்.. அவர்களால் இதை ரசிக்க முடியும் என்றே பதிவிட்டேன். கலாய்க்கும் நோக்கமல்ல.
he is not like there actress.so plz i thing no need this tpy comment.
சரி சரி.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க!