சிறுவயது முதல் இதுவரை நான் தான் விகடனிற்கு பணம் கொடுத்து வந்திருக்கிறேன். முதல் முறை விகடனில் இருந்து எனக்கு பணம் வந்திருக்கிறது. முதன் முறை என் எழுத்திற்கு கிடைத்த சன்மானம் இது. அதுவும் 2013ஆம் ஆண்டின் முதல் நாளன்று! விகடனிற்கு நன்றி!
என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள்…
சிறுவயது முதல் இதுவரை நான் தான் விகடனிற்கு பணம் கொடுத்து வந்திருக்கிறேன். முதல் முறை விகடனில் இருந்து எனக்கு பணம் வந்திருக்கிறது. முதன் முறை என் எழுத்திற்கு கிடைத்த சன்மானம் இது. அதுவும் 2013ஆம் ஆண்டின் முதல் நாளன்று! விகடனிற்கு நன்றி!
இது போல் மேலும் பல வெற்றிக் காசோலைகள் பெற வாழ்த்துக்கள் நண்பரே
பூங்கொத்து!
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.